Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 19:10

2 Chronicles 19:10 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 19

2 நாளாகமம் 19:10
நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.


2 நாளாகமம் 19:10 ஆங்கிலத்தில்

naanaavitha Iraththappalich Sangathikalum, Piramaanaththirkum, Karpanaikkum, Kattalaikalukkum, Niyaayangalukkum Aduththa Naanaavitha Valakkuch Sangathikalum, Thangal Pattanangalilae Kutiyirukkira Ungal Sakothararidaththilirunthu Ungalidaththil Varumpothu, Avarkal Karththarukku Naerastharaakaathapatikkum, Ungalmaelum Ungal Sakothararmaelum Kadungaோpam Varaathapatikkum, Neengal Avarkalai Echchariyungal; Neengal Ippatich Seythaal Naerastharaakamaattirkal.


Tags நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும் பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும் தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும் உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும் நீங்கள் அவர்களை எச்சரியுங்கள் நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்
2 நாளாகமம் 19:10 Concordance 2 நாளாகமம் 19:10 Interlinear 2 நாளாகமம் 19:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 19