Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 18:5

2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾ 18:5 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 18

2 நாளாகமம் 18:5
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.


2 நாளாகமம் 18:5 ஆங்கிலத்தில்

appoluthu Isravaelin Raajaa Naanootru Theerkkatharisikalaik Kootivarachcheythu: Naangal Geelaeyaaththilulla Raamoththinmael Yuththampannnap Pokalaamaa, Pokalaakaathaa Entu Avarkalaik Kaettan. Atharku Avarkal: Pom, Thaevan Raajaavin Kaiyil Athai Oppukkoduppaar Entarkal.


Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான் அதற்கு அவர்கள் போம் தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்
2 நாளாகமம் 18:5 Concordance 2 நாளாகமம் 18:5 Interlinear 2 நாளாகமம் 18:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 18