2 நாளாகமம் 14:7
அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
Tamil Indian Revised Version
அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
Tamil Easy Reading Version
ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.
திருவிவிலியம்
அவன் யூதா மக்களிடம், “நம் கடவுளாம் ஆண்டவரை நாம் நாடியதால், நாடு நம் கையில் நிலைத்துள்ளது; நமக்கு எத்திக்கிலும் அவர் அமைதி அளித்துள்ளார். எனவே, நாம் நகர்களைக் கட்டி, அவற்றைச் சுற்றிலும் கோட்டை, கொத்தளங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாயில்களையும் அமைப்போம்” என்று கூறினான்.
King James Version (KJV)
Therefore he said unto Judah, Let us build these cities, and make about them walls, and towers, gates, and bars, while the land is yet before us; because we have sought the LORD our God, we have sought him, and he hath given us rest on every side. So they built and prospered.
American Standard Version (ASV)
For he said unto Judah, Let us build these cities, and make about them walls, and towers, gates, and bars; the land is yet before us, because we have sought Jehovah our God; we have sought him, and he hath given us rest on every side. So they built and prospered.
Bible in Basic English (BBE)
He said to Judah, Let us make these towns, building walls round them with towers and doors and locks. The land is still ours, because we have been true to the Lord our God; we have been true to him and he has given us rest on every side. So they went on building and all went well for them.
Darby English Bible (DBY)
And he said to Judah, Let us build these cities, and surround them with walls and towers, gates and bars, while the land is yet before us; for we have sought Jehovah our God; we have sought him, and he has given us rest on every side. And they built and prospered.
Webster’s Bible (WBT)
Therefore he said to Judah, Let us build these cities, and make about them walls, and towers, gates, and bars, while the land is yet before us; because we have sought the LORD our God, we have sought him, and he hath given us rest on every side. So they built, and prospered.
World English Bible (WEB)
For he said to Judah, Let us build these cities, and make about them walls, and towers, gates, and bars; the land is yet before us, because we have sought Yahweh our God; we have sought him, and he has given us rest on every side. So they built and prospered.
Young’s Literal Translation (YLT)
And he saith to Judah, `Let us build these cities, and compass `them’ with wall, and towers, two-leaved doors, and bars, while the land `is’ before us, because we have sought Jehovah our God, we have sought, and He giveth rest to us round about;’ and they build and prosper.
2 நாளாகமம் 2 Chronicles 14:7
அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
Therefore he said unto Judah, Let us build these cities, and make about them walls, and towers, gates, and bars, while the land is yet before us; because we have sought the LORD our God, we have sought him, and he hath given us rest on every side. So they built and prospered.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לִֽיהוּדָ֜ה | lîhûdâ | lee-hoo-DA | |
| נִבְנֶ֣ה׀ | nibne | neev-NEH | |
| אֶת | ʾet | et | |
| הֶֽעָרִ֣ים | heʿārîm | heh-ah-REEM | |
| הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וְנָסֵ֨ב | wĕnāsēb | veh-na-SAVE | |
| חוֹמָ֣ה | ḥômâ | hoh-MA | |
| וּמִגְדָּלִים֮ | ûmigdālîm | oo-meeɡ-da-LEEM | |
| דְּלָתַ֣יִם | dĕlātayim | deh-la-TA-yeem | |
| וּבְרִיחִים֒ | ûbĕrîḥîm | oo-veh-ree-HEEM | |
| עוֹדֶ֨נּוּ | ʿôdennû | oh-DEH-noo | |
| הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| לְפָנֵ֗ינוּ | lĕpānênû | leh-fa-NAY-noo | |
| כִּ֤י | kî | kee | |
| דָרַ֙שְׁנוּ֙ | dārašnû | da-RAHSH-NOO | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo | |
| דָּרַ֕שְׁנוּ | dārašnû | da-RAHSH-noo | |
| וַיָּ֥נַֽח | wayyānaḥ | va-YA-nahk | |
| לָ֖נוּ | lānû | LA-noo | |
| מִסָּבִ֑יב | missābîb | mee-sa-VEEV | |
| וַיִּבְנ֖וּ | wayyibnû | va-yeev-NOO | |
| וַיַּצְלִֽיחוּ׃ | wayyaṣlîḥû | va-yahts-LEE-hoo |
இணை வசனம்
2 Chronicles 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
1 Peter 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
Hebrews 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
Acts 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
John 12:35
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
John 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
Matthew 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
Jeremiah 29:12
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
Psalm 105:3
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
2 Chronicles 32:5
அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,
2 Chronicles 14:4
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,
2 Chronicles 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
Joshua 23:1
கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,
Tags அவன் யூதாவை நோக்கி தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில் நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி அவைகளுக்கு அலங்கங்கள் கோபுரங்கள் வாசல்கள் உண்டுபண்ணி தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம் தேடினபோது சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான் அப்படியே கட்டினார்கள் அவர்களுக்குக் காரியம் வாய்த்தது
2 நாளாகமம் 14:7 Concordance 2 நாளாகமம் 14:7 Interlinear 2 நாளாகமம் 14:7 Image