2 நாளாகமம் 11:9
சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,
Tamil Indian Revised Version
அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
Tamil Easy Reading Version
அதோராயீம், லாகீசு, அசேக்கா,
திருவிவிலியம்
அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா,
King James Version (KJV)
And Adoraim, and Lachish, and Azekah,
American Standard Version (ASV)
and Adoraim, and Lachish, and Azekah,
Bible in Basic English (BBE)
And Adoraim and Lachish and Azekah
Darby English Bible (DBY)
and Adoraim, and Lachish, and Azekah,
Webster’s Bible (WBT)
And Adoraim, and Lachish, and Azekah,
World English Bible (WEB)
and Adoraim, and Lachish, and Azekah,
Young’s Literal Translation (YLT)
and Adoraim, and Lachish, and Azekah,
2 நாளாகமம் 2 Chronicles 11:9
சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,
And Adoraim, and Lachish, and Azekah,
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֲדוֹרַ֥יִם | ʾădôrayim | uh-doh-RA-yeem | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| לָכִ֖ישׁ | lākîš | la-HEESH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עֲזֵקָֽה׃ | ʿăzēqâ | uh-zay-KA |
இணை வசனம்
Joshua 10:5
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
Joshua 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
Joshua 15:35
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
Joshua 15:39
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
2 Chronicles 32:9
இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:
Tags சோராவும் ஆயிலோனும் எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி
2 நாளாகமம் 11:9 Concordance 2 நாளாகமம் 11:9 Interlinear 2 நாளாகமம் 11:9 Image