Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 1 2 நாளாகமம் 1:1

2 நாளாகமம் 1:1
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.

Tamil Indian Revised Version
தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.

Tamil Easy Reading Version
சாலொமோன் பலமுள்ள அரசனாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார்.

திருவிவிலியம்
தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.

Title
சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்

Other Title
சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்§(1 அர 3:1-15)

2 Chronicles 12 Chronicles 1:2

King James Version (KJV)
And Solomon the son of David was strengthened in his kingdom, and the LORD his God was with him, and magnified him exceedingly.

American Standard Version (ASV)
And Solomon the son of David was strengthened in his kingdom, and Jehovah his God was with him, and magnified him exceedingly.

Bible in Basic English (BBE)
And Solomon, the son of David, made himself strong in his kingdom, and the Lord his God was with him, and made him very great.

Darby English Bible (DBY)
And Solomon the son of David was strengthened in his kingdom, and Jehovah his God was with him and magnified him exceedingly.

Webster’s Bible (WBT)
And Solomon the son of David was strengthened in his kingdom, and the LORD his God was with him, and magnified him exceedingly.

World English Bible (WEB)
Solomon the son of David was strengthened in his kingdom, and Yahweh his God was with him, and magnified him exceedingly.

Young’s Literal Translation (YLT)
And strengthen himself doth Solomon son of David over his kingdom, and Jehovah his God `is’ with him, and maketh him exceedingly great.

2 நாளாகமம் 2 Chronicles 1:1
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
And Solomon the son of David was strengthened in his kingdom, and the LORD his God was with him, and magnified him exceedingly.

וַיִּתְחַזֵּ֛קwayyitḥazzēqva-yeet-ha-ZAKE
שְׁלֹמֹ֥הšĕlōmōsheh-loh-MOH
בֶןbenven
דָּוִ֖ידdāwîdda-VEED
עַלʿalal
מַלְכוּת֑וֹmalkûtômahl-hoo-TOH
וַֽיהוָ֤הwayhwâvai-VA
אֱלֹהָיו֙ʾĕlōhāyway-loh-hav
עִמּ֔וֹʿimmôEE-moh
וַֽיְגַדְּלֵ֖הוּwaygaddĕlēhûva-ɡa-deh-LAY-hoo
לְמָֽעְלָה׃lĕmāʿĕlâleh-MA-eh-la

இணை வசனம்

1 Chronicles 29:25
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

1 Kings 2:46
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

1 Kings 2:12
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.

Genesis 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

Genesis 21:22
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

Philippians 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

1 Chronicles 17:8
நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Genesis 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.


Tags தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்
2 நாளாகமம் 1:1 Concordance 2 நாளாகமம் 1:1 Interlinear 2 நாளாகமம் 1:1 Image