Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 5:4

1 தீமோத்தேயு 5:4 தமிழ் வேதாகமம் 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு 5

1 தீமோத்தேயு 5:4
விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.


1 தீமோத்தேயு 5:4 ஆங்கிலத்தில்

vithavaiyaanavalukkup Pillaikalaavathu, Paeran Paerththikalaavathu Irunthaal, Ivarkal Muthalaavathu Thangal Sonthak Kudumpaththaith Thaevapakthiyaay Visaariththu, Pettaாr Seytha Nanmaikalukkup Pathil Nanmaikalaich Seyyak Kattukkollakkadavarkal; Athu Nanmaiyum Thaevanukku Munpaakap Piriyamumaayirukkirathu.


Tags விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது பேரன் பேர்த்திகளாவது இருந்தால் இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள் அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது
1 தீமோத்தேயு 5:4 Concordance 1 தீமோத்தேயு 5:4 Interlinear 1 தீமோத்தேயு 5:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 தீமோத்தேயு 5