1 தீமோத்தேயு 1:8
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
Tamil Indian Revised Version
சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் மோசேயிடம், ஆசாரியனாகிய எலெயாசார் மற்றும் மற்ற ஜனங்களிடத்திலும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் கவர்ந்த அனைத்துப் பொருட்களையும் முகாமுக்குள் கொண்டு வந்தனர். மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் அவர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அந்த இடம் யோர்தானைக் கடந்து கிழக்குப் பகுதியில் எரிகோவின் எதிரில் இருந்தது.
Thiru Viviliam
பின்பு, அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.
King James Version (KJV)
And they brought the captives, and the prey, and the spoil, unto Moses, and Eleazar the priest, and unto the congregation of the children of Israel, unto the camp at the plains of Moab, which are by Jordan near Jericho.
American Standard Version (ASV)
And they brought the captives, and the prey, and the spoil, unto Moses, and unto Eleazar the priest, and unto the congregation of the children of Israel, unto the camp at the plains of Moab, which are by the Jordan at Jericho.
Bible in Basic English (BBE)
And the prisoners and the goods and everything they had taken, they took to Moses and Eleazar the priest and the people of Israel, to the tent-circle in the lowlands of Moab by the Jordan at Jericho.
Darby English Bible (DBY)
and they brought to Moses and Eleazar the priest, and to the assembly of the children of Israel, the captives and the prey and the booty, to the camp in the plains of Moab, which are by the Jordan of Jericho.
Webster’s Bible (WBT)
And they brought the captives, and the prey, and the spoil to Moses and Eleazar the priest, and to the congregation of the children of Israel, to the camp at the plains of Moab, which are by Jordan near Jericho.
World English Bible (WEB)
They brought the captives, and the prey, and the spoil, to Moses, and to Eleazar the priest, and to the congregation of the children of Israel, to the camp at the plains of Moab, which are by the Jordan at Jericho.
Young’s Literal Translation (YLT)
and they bring in, unto Moses, and unto Eleazar the priest, and unto the company of the sons of Israel, the captives, and the prey, and the spoil, unto the camp, unto the plains of Moab, which `are’ by Jordan, `near’ Jericho.
எண்ணாகமம் Numbers 31:12
சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
And they brought the captives, and the prey, and the spoil, unto Moses, and Eleazar the priest, and unto the congregation of the children of Israel, unto the camp at the plains of Moab, which are by Jordan near Jericho.
And they brought | וַיָּבִ֡אוּ | wayyābiʾû | va-ya-VEE-oo |
אֶל | ʾel | el | |
captives, the | מֹשֶׁה֩ | mōšeh | moh-SHEH |
and the prey, | וְאֶל | wĕʾel | veh-EL |
spoil, the and | אֶלְעָזָ֨ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
unto | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
Moses, | וְאֶל | wĕʾel | veh-EL |
and Eleazar | עֲדַ֣ת | ʿădat | uh-DAHT |
priest, the | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
and unto | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
congregation the | אֶת | ʾet | et |
of the children | הַשְּׁבִ֧י | haššĕbî | ha-sheh-VEE |
Israel, of | וְאֶת | wĕʾet | veh-ET |
unto | הַמַּלְק֛וֹחַ | hammalqôaḥ | ha-mahl-KOH-ak |
the camp | וְאֶת | wĕʾet | veh-ET |
at | הַשָּׁלָ֖ל | haššālāl | ha-sha-LAHL |
plains the | אֶל | ʾel | el |
of Moab, | הַֽמַּחֲנֶ֑ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
which | אֶל | ʾel | el |
are by | עַֽרְבֹ֣ת | ʿarbōt | ar-VOTE |
Jordan | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
near Jericho. | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
עַל | ʿal | al | |
יַרְדֵּ֥ן | yardēn | yahr-DANE | |
יְרֵחֽוֹ׃ | yĕrēḥô | yeh-ray-HOH |
1 தீமோத்தேயு 1:8 ஆங்கிலத்தில்
Tags ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால் நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்
1 தீமோத்தேயு 1:8 Concordance 1 தீமோத்தேயு 1:8 Interlinear 1 தீமோத்தேயு 1:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 தீமோத்தேயு 1