Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:35

1 Samuel 2:35 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 2

1 சாமுவேல் 2:35
நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.


1 சாமுவேல் 2:35 ஆங்கிலத்தில்

naan En Ullaththukkum En Siththaththukkum Aettapati Seyyaththakka Unnmaiyaana Oru Aasaariyanai Elumpappannnni, Avanukku Nilaiyaana Veettaைk Kattuvaen; Avan Ennaal Apishaekam Pannnappattavanukku Munpaakach Sakala Naalum Nadanthukolluvaan.


Tags நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன் அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்
1 சாமுவேல் 2:35 Concordance 1 சாமுவேல் 2:35 Interlinear 1 சாமுவேல் 2:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 2