1 சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான்.
Thiru Viviliam
தாவீது தாம் கொண்டுவந்தவற்றைப் பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கே தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.
King James Version (KJV)
And David left his carriage in the hand of the keeper of the carriage, and ran into the army, and came and saluted his brethren.
American Standard Version (ASV)
And David left his baggage in the hand of the keeper of the baggage, and ran to the army, and came and saluted his brethren.
Bible in Basic English (BBE)
And David gave his parcels into the hands of the keeper of the army stores, and went running to the army and came to his brothers to get knowledge about them.
Darby English Bible (DBY)
And David left the things he was carrying in the hand of the keeper of the baggage, and ran into the ranks, and came and saluted his brethren.
Webster’s Bible (WBT)
And David left his furniture in the hand of the keeper of the vessels, and ran into the army, and came and saluted his brethren.
World English Bible (WEB)
David left his baggage in the hand of the keeper of the baggage, and ran to the army, and came and greeted his brothers.
Young’s Literal Translation (YLT)
And David letteth down the goods from off him on the hand of a keeper of the goods, and runneth into the rank, and cometh and asketh of his brethren of welfare.
1 சாமுவேல் 1 Samuel 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
And David left his carriage in the hand of the keeper of the carriage, and ran into the army, and came and saluted his brethren.
And David | וַיִּטֹּשׁ֩ | wayyiṭṭōš | va-yee-TOHSH |
left | דָּוִ֨ד | dāwid | da-VEED |
אֶת | ʾet | et | |
his carriage | הַכֵּלִ֜ים | hakkēlîm | ha-kay-LEEM |
in | מֵֽעָלָ֗יו | mēʿālāyw | may-ah-LAV |
the hand | עַל | ʿal | al |
of the keeper | יַד֙ | yad | yahd |
carriage, the of | שׁוֹמֵ֣ר | šômēr | shoh-MARE |
and ran | הַכֵּלִ֔ים | hakkēlîm | ha-kay-LEEM |
into the army, | וַיָּ֖רָץ | wayyāroṣ | va-YA-rohts |
came and | הַמַּֽעֲרָכָ֑ה | hammaʿărākâ | ha-ma-uh-ra-HA |
and saluted | וַיָּבֹ֕א | wayyābōʾ | va-ya-VOH |
וַיִּשְׁאַ֥ל | wayyišʾal | va-yeesh-AL | |
his brethren. | לְאֶחָ֖יו | lĕʾeḥāyw | leh-eh-HAV |
לְשָׁלֽוֹם׃ | lĕšālôm | leh-sha-LOME |
1 சாமுவேல் 17:22 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது தாவீது தான் கொண்டுவந்தவைகளை இறக்கி ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு சேனைக்குள் ஓடி தன் சகோதரரைப் பார்த்து சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்
1 சாமுவேல் 17:22 Concordance 1 சாமுவேல் 17:22 Interlinear 1 சாமுவேல் 17:22 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17