Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:30

1 சாமுவேல் 14:30 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:30
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

Tamil Indian Revised Version
இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

Tamil Easy Reading Version
பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.

Thiru Viviliam
இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த எதிரியின் கொள்ளைப் பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்” என்றார்.⒫

1 சாமுவேல் 14:291 சாமுவேல் 141 சாமுவேல் 14:31

King James Version (KJV)
How much more, if haply the people had eaten freely to day of the spoil of their enemies which they found? for had there not been now a much greater slaughter among the Philistines?

American Standard Version (ASV)
How much more, if haply the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for now hath there been no great slaughter among the Philistines.

Bible in Basic English (BBE)
How much more if the people had freely taken their food from the goods of those who were fighting against them! would there not have been much greater destruction among the Philistines?

Darby English Bible (DBY)
How much more, if the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for would there not now have been a much greater slaughter among the Philistines?

Webster’s Bible (WBT)
How much more, if haply the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for had there not been now a much greater slaughter among the Philistines?

World English Bible (WEB)
How much more, if haply the people had eaten freely today of the spoil of their enemies which they found? for now has there been no great slaughter among the Philistines.

Young’s Literal Translation (YLT)
How much more if the people had well eaten to-day of the spoil of its enemies which it hath found, for now, the smiting hath not been great among the Philistines.’

1 சாமுவேல் 1 Samuel 14:30
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
How much more, if haply the people had eaten freely to day of the spoil of their enemies which they found? for had there not been now a much greater slaughter among the Philistines?

How
much
more,
אַ֗ףʾapaf

כִּ֡יkee
haply
if
לוּא֩lûʾloo

אָכֹ֨לʾākōlah-HOLE
the
people
אָכַ֤לʾākalah-HAHL
eaten
had
הַיּוֹם֙hayyômha-YOME
freely
הָעָ֔םhāʿāmha-AM
to
day
מִשְּׁלַ֥לmiššĕlalmee-sheh-LAHL
of
the
spoil
אֹֽיְבָ֖יוʾōyĕbāywoh-yeh-VAV
enemies
their
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
מָצָ֑אmāṣāʾma-TSA
they
found?
כִּ֥יkee
for
had
there
not
עַתָּ֛הʿattâah-TA
now
been
לֹֽאlōʾloh
a
much
greater
רָבְתָ֥הrobtârove-TA
slaughter
מַכָּ֖הmakkâma-KA
among
the
Philistines?
בַּפְּלִשְׁתִּֽים׃bappĕlištîmba-peh-leesh-TEEM

1 சாமுவேல் 14:30 ஆங்கிலத்தில்

intaiyathinam Janangal Thangalukku Akappatta Thangal Saththurukkalin Kollaiyilae Aethaakilum Pusiththirunthaal, Eththanai Nalamaayirukkum; Pelistharukkul Unndaana Sangaaram Mikavum Athikamaayirukkumae Entan.


Tags இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால் எத்தனை நலமாயிருக்கும் பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்
1 சாமுவேல் 14:30 Concordance 1 சாமுவேல் 14:30 Interlinear 1 சாமுவேல் 14:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 14