Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 13:12

1 શમુએલ 13:12 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 13

1 சாமுவேல் 13:12
கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.

Tamil Indian Revised Version
கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.

Tamil Easy Reading Version
நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான்.

Thiru Viviliam
அப்பொழுது ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்; நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை’ என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.”⒫

1 சாமுவேல் 13:111 சாமுவேல் 131 சாமுவேல் 13:13

King James Version (KJV)
Therefore said I, The Philistines will come down now upon me to Gilgal, and I have not made supplication unto the LORD: I forced myself therefore, and offered a burnt offering.

American Standard Version (ASV)
therefore said I, Now will the Philistines come down upon me to Gilgal, and I have not entreated the favor of Jehovah: I forced myself therefore, and offered the burnt-offering.

Bible in Basic English (BBE)
I said, Now the Philistines will come down on me at Gilgal, and I have made no prayer for help to the Lord: and so, forcing myself to do it, I made a burned offering.

Darby English Bible (DBY)
I said, The Philistines will come down now upon me to Gilgal, and I have not made supplication to Jehovah; and I forced myself, and offered up the burnt-offering.

Webster’s Bible (WBT)
Therefore said I, the Philistines will now come down upon me to Gilgal, and I have not made supplication to the LORD; I forced myself therefore, and offered a burnt-offering.

World English Bible (WEB)
therefore said I, Now will the Philistines come down on me to Gilgal, and I haven’t entreated the favor of Yahweh: I forced myself therefore, and offered the burnt offering.

Young’s Literal Translation (YLT)
and I say, Now do the Philistines come down unto me to Gilgal, and the face of Jehovah I have not appeased; and I force myself, and cause the burnt-offering to ascend.’

1 சாமுவேல் 1 Samuel 13:12
கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.
Therefore said I, The Philistines will come down now upon me to Gilgal, and I have not made supplication unto the LORD: I forced myself therefore, and offered a burnt offering.

Therefore
said
וָֽאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
I,
The
Philistines
עַ֠תָּהʿattâAH-ta
down
come
will
יֵֽרְד֨וּyērĕdûyay-reh-DOO
now
פְלִשְׁתִּ֤יםpĕlištîmfeh-leesh-TEEM
upon
אֵלַי֙ʾēlayay-LA
me
to
Gilgal,
הַגִּלְגָּ֔לhaggilgālha-ɡeel-ɡAHL
not
have
I
and
וּפְנֵ֥יûpĕnêoo-feh-NAY
made
supplication
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
לֹ֣אlōʾloh
the
Lord:
חִלִּ֑יתִיḥillîtîhee-LEE-tee
myself
forced
I
וָֽאֶתְאַפַּ֔קwāʾetʾappaqva-et-ah-PAHK
therefore,
and
offered
וָאַֽעֲלֶ֖הwāʾaʿăleva-ah-uh-LEH
a
burnt
offering.
הָֽעֹלָֽה׃hāʿōlâHA-oh-LA

1 சாமுவேல் 13:12 ஆங்கிலத்தில்

kilkaalil Pelisthar Enakku Virothamaay Vanthuviduvaarkal Entum, Naan Innum Karththarutaiya Samukaththai Nnokki Vinnnappampannnavillai Entum, Ennnnith Thunninthu, Sarvaanga Thakanapaliyaich Seluththinaχn EntaΩ்.


Tags கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும் நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும் எண்ணித் துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்
1 சாமுவேல் 13:12 Concordance 1 சாமுவேல் 13:12 Interlinear 1 சாமுவேல் 13:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 13