1 சாமுவேல் 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அந்தக் காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகையிட்டான்; அப்பொழுது யாபேசின் மனிதர்கள் எல்லோரும் நாகாசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கைசெய்துகொள்; அப்பொழுது உமக்கு பணிவிடை செய்வோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு மாத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள் நாகாஸை நோக்கி, “நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்றனர்.
Thiru Viviliam
அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுகையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, “எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர்.
Other Title
சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்
King James Version (KJV)
Then Nahash the Ammonite came up, and encamped against Jabeshgilead: and all the men of Jabesh said unto Nahash, Make a covenant with us, and we will serve thee.
American Standard Version (ASV)
Then Nahash the Ammonite came up, and encamped against Jabesh-gilead: and all the men of Jabesh said unto Nahash, Make a covenant with us, and we will serve thee.
Bible in Basic English (BBE)
Then about a month after this, Nahash the Ammonite came up and put his forces in position for attacking Jabesh-gilead: and all the men of Jabesh said to Nahash, Make an agreement with us and we will be your servants.
Darby English Bible (DBY)
And Nahash the Ammonite came up and encamped against Jabesh-Gilead. And all the men of Jabesh said to Nahash, Make a covenant with us, and we will serve thee.
Webster’s Bible (WBT)
Then Nahash the Ammonite came up, and encamped against Jabesh-gilead: and all the men of Jabesh said to Nahash, Make a covenant with us, and we will serve thee.
World English Bible (WEB)
Then Nahash the Ammonite came up, and encamped against Jabesh Gilead: and all the men of Jabesh said to Nahash, Make a covenant with us, and we will serve you.
Young’s Literal Translation (YLT)
And Nahash the Ammonite cometh up, and encampeth against Jabesh-Gilead, and all the men of Jabesh say unto Nahash, `Make with us a covenant, and we serve thee.’
1 சாமுவேல் 1 Samuel 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
Then Nahash the Ammonite came up, and encamped against Jabeshgilead: and all the men of Jabesh said unto Nahash, Make a covenant with us, and we will serve thee.
Then Nahash | וַיַּ֗עַל | wayyaʿal | va-YA-al |
the Ammonite | נָחָשׁ֙ | nāḥāš | na-HAHSH |
came up, | הָֽעַמּוֹנִ֔י | hāʿammônî | ha-ah-moh-NEE |
and encamped | וַיִּ֖חַן | wayyiḥan | va-YEE-hahn |
against | עַל | ʿal | al |
Jabesh-gilead: | יָבֵ֣ישׁ | yābêš | ya-VAYSH |
גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD | |
and all | וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
the men | כָּל | kāl | kahl |
Jabesh of | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
said | יָבֵישׁ֙ | yābêš | ya-VAYSH |
unto | אֶל | ʾel | el |
Nahash, | נָחָ֔שׁ | nāḥāš | na-HAHSH |
Make | כְּרָת | kĕrāt | keh-RAHT |
covenant a | לָ֥נוּ | lānû | LA-noo |
serve will we and us, with | בְרִ֖ית | bĕrît | veh-REET |
thee. | וְנַֽעַבְדֶֽךָּ׃ | wĕnaʿabdekkā | veh-NA-av-DEH-ka |
1 சாமுவேல் 11:1 ஆங்கிலத்தில்
Tags அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான் அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி எங்களோடே உடன்படிக்கைபண்ணும் அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்
1 சாமுவேல் 11:1 Concordance 1 சாமுவேல் 11:1 Interlinear 1 சாமுவேல் 11:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 11