Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 10:5

1 Samuel 10:5 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:5
பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.


1 சாமுவேல் 10:5 ஆங்கிலத்தில்

pinpu Pelistharin Thaannaiyam Irukkira Thaevanutaiya Malaikkup Povaay; Angae Nee Pattanaththirkul Piravaesikkaiyil, Maetaiyilirunthu Irangivarukira Theerkkatharisikalin Koottaththirku Ethirppaduvaay; Avarkalukku Munpaakath Thampurum Maelamum Naakasuramum Suramanndalamum Pokum; Avarkal Theerkkatharisanam Solluvaarkal.


Tags பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய் அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய் அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்
1 சாமுவேல் 10:5 Concordance 1 சாமுவேல் 10:5 Interlinear 1 சாமுவேல் 10:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 10