Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 பேதுரு 5:5

1 Peter 5:5 in Tamil தமிழ் வேதாகமம் 1 பேதுரு 1 பேதுரு 5

1 பேதுரு 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.


1 பேதுரு 5:5 ஆங்கிலத்தில்

anthappati, Ilainjarae, Moopparukkuk Geelppatiyungal. Neengalellaarum Oruvarukkoruvar Geelppatinthu, Manaththaalmaiyai Anninthukollungal; Perumaiyullavarkalukkuth Thaevan Ethirththu Nirkiraar, Thaalmaiyullavarkalukko Kirupai Alikkiraar.


Tags அந்தப்படி இளைஞரே மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள் நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள் பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்
1 பேதுரு 5:5 Concordance 1 பேதுரு 5:5 Interlinear 1 பேதுரு 5:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 பேதுரு 5