1 இராஜாக்கள் 8:25
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்தது போல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
Tamil Indian Revised Version
அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.
Thiru Viviliam
இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!” என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.
King James Version (KJV)
Not so: go now ye that are men, and serve the LORD; for that ye did desire. And they were driven out from Pharaoh’s presence.
American Standard Version (ASV)
Not so: go now ye that are men, and serve Jehovah; for that is what ye desire. And they were driven out from Pharaoh’s presence.
Bible in Basic English (BBE)
Not so; but let your males go and give worship to the Lord, as your desire is. This he said, driving them out from before him.
Darby English Bible (DBY)
Not so: go now, ye [that are] men, and serve Jehovah! for it is that ye have desired. And they were driven out from Pharaoh’s presence.
Webster’s Bible (WBT)
Not so: go now ye that are men, and serve the LORD; for that you desired. And they were driven out from Pharaoh’s presence.
World English Bible (WEB)
Not so! Go now you who are men, and serve Yahweh; for that is what you desire!” They were driven out from Pharaoh’s presence.
Young’s Literal Translation (YLT)
not so! go now, ye who `are’ men, and serve Jehovah, for that ye are seeking;’ and `one’ casteth them out from the presence of Pharaoh.
யாத்திராகமம் Exodus 10:11
அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.
Not so: go now ye that are men, and serve the LORD; for that ye did desire. And they were driven out from Pharaoh's presence.
Not | לֹ֣א | lōʾ | loh |
so: | כֵ֗ן | kēn | hane |
go | לְכֽוּ | lĕkû | leh-HOO |
now | נָ֤א | nāʾ | na |
men, are that ye | הַגְּבָרִים֙ | haggĕbārîm | ha-ɡeh-va-REEM |
and serve | וְעִבְד֣וּ | wĕʿibdû | veh-eev-DOO |
אֶת | ʾet | et | |
the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
for | כִּ֥י | kî | kee |
that ye | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
did desire. | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
out driven were they And | מְבַקְשִׁ֑ים | mĕbaqšîm | meh-vahk-SHEEM |
from | וַיְגָ֣רֶשׁ | waygāreš | vai-ɡA-resh |
Pharaoh's | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
presence. | מֵאֵ֖ת | mēʾēt | may-ATE |
פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
פַרְעֹֽה׃ | parʿō | fahr-OH |
1 இராஜாக்கள் 8:25 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி நீ எனக்கு முன்பாக நடந்தது போல உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால் இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்
1 இராஜாக்கள் 8:25 Concordance 1 இராஜாக்கள் 8:25 Interlinear 1 இராஜாக்கள் 8:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 8