Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:15

1 Kings 2:15 in Tamil தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2

1 இராஜாக்கள் 2:15
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.


1 இராஜாக்கள் 2:15 ஆங்கிலத்தில்

appoluthu Avan: Raajyam Ennutaiyathaayirunthathu Entum, Naan Arasaalukiratharku Isravaelarellaarum Enmael Nnokkamaay Irunthaarkal Entum Neer Ariveer; Aanaalum Raajyapaaram Ennaivittuth Thaannti, En Sakotharanukku Aayittu; Karththaraal Athu Avarukkuk Kitaiththathu.


Tags அப்பொழுது அவன் ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும் நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர் ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி என் சகோதரனுக்கு ஆயிற்று கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது
1 இராஜாக்கள் 2:15 Concordance 1 இராஜாக்கள் 2:15 Interlinear 1 இராஜாக்கள் 2:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 2