Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:2

1 Kings 13:2 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;


1 இராஜாக்கள் 13:2 ஆங்கிலத்தில்

antha Palipeedaththai Nnokki: Palipeedamae Palipeedamae, Itho, Thaaveethin Vamsaththil Yosiyaa Ennum Paerulla Oru Kumaaran Pirappaan; Avan Unmael Thoopangaattukira Maetaikalin Aasaariyarkalai Unmael Paliyiduvaan; Manusharin Elumpukalum Unmael Sutterikkappadum Enpathaik Karththar Uraikkiraar Entu Karththarutaiya Vaarththaiyaik Koori;


Tags அந்த பலிபீடத்தை நோக்கி பலிபீடமே பலிபீடமே இதோ தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான் அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான் மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி
1 இராஜாக்கள் 13:2 Concordance 1 இராஜாக்கள் 13:2 Interlinear 1 இராஜாக்கள் 13:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13