Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:30

1 Chronicles 12:30 தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 12

1 நாளாகமம் 12:30
எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர் பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.

Thiru Viviliam
எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.⒫

1 நாளாகமம் 12:291 நாளாகமம் 121 நாளாகமம் 12:31

King James Version (KJV)
And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous throughout the house of their fathers.

American Standard Version (ASV)
And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous men in their fathers’ houses.

Bible in Basic English (BBE)
And of the children of Ephraim, twenty thousand, eight hundred great men of war, men of great name in their families.

Darby English Bible (DBY)
And of the children of Ephraim twenty thousand eight hundred, mighty men of valour, men of name in their fathers’ houses.

Webster’s Bible (WBT)
And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous throughout the house of their fathers.

World English Bible (WEB)
Of the children of Ephraim twenty thousand eight hundred, mighty men of valor, famous men in their fathers’ houses.

Young’s Literal Translation (YLT)
And of the sons of Ephraim `are’ twenty thousand and eight hundred, mighty of valour, men of name, according to the house of their fathers.

1 நாளாகமம் 1 Chronicles 12:30
எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர் பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous throughout the house of their fathers.

And
of
וּמִןûminoo-MEEN
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Ephraim
of
אֶפְרַ֔יִםʾeprayimef-RA-yeem
twenty
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
and
eight
וּשְׁמוֹנֶ֣הûšĕmôneoo-sheh-moh-NEH
hundred,
מֵא֑וֹתmēʾôtmay-OTE
mighty
גִּבּ֣וֹרֵיgibbôrêɡEE-boh-ray
men
חַ֔יִלḥayilHA-yeel
of
valour,
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
famous
שֵׁמ֖וֹתšēmôtshay-MOTE
house
the
throughout
לְבֵ֥יתlĕbêtleh-VATE
of
their
fathers.
אֲבוֹתָֽם׃ʾăbôtāmuh-voh-TAHM

1 நாளாகமம் 12:30 ஆங்கிலத்தில்

eppiraayeem Puththiraril Thangal Pithaakkalin Vamsaththil Paer Petta Manusharaana Paraakkiramasaalikal Irupathinaayiraththu Ennnnoorupaer.


Tags எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர் பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்
1 நாளாகமம் 12:30 Concordance 1 நாளாகமம் 12:30 Interlinear 1 நாளாகமம் 12:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12