Bible

யோவேல் 1:11

யோவேல் 1:11
பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.

Tamil Indian Revised Version
பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது.

Tamil Easy Reading Version
உழவர்களே, துக்கமாயிருங்கள். திராட்சை விவசாயிகளே சத்தமாக அழுங்கள். கோதுமைக்காகவும் பார்லிக்காகவும் அழுங்கள். ஏனென்றால் வயல்வெளியில் அறுவடை இல்லாமல் போனது.

திருவிவிலியம்
⁽உழவுத் தொழில் செய்வோரே,␢ கலங்கி நில்லுங்கள்;␢ திராட்சைத் தோட்டக்காரர்களே,␢ அழுங்கள். ஏனெனில்,␢ கோதுமையும் வாற்கோதுமையும்␢ இல்லாமற் போயின;␢ வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.⁾

King James Version (KJV)
Be ye ashamed, O ye husbandmen; howl, O ye vinedressers, for the wheat and for the barley; because the harvest of the field is perished.

American Standard Version (ASV)
Be confounded, O ye husbandmen, wail, O ye vinedressers, for the wheat and for the barley; for the harvest of the field is perished.

Bible in Basic English (BBE)
The farmers are shamed, the workers in the vine-gardens give cries of grief, for the wheat and the barley; for the produce of the fields has come to destruction.

Darby English Bible (DBY)
Be ashamed, ye husbandmen; howl, ye vinedressers, for the wheat and for the barley: because the harvest of the field hath perished.

World English Bible (WEB)
Be confounded, you farmers! Wail, you vineyard keepers; For the wheat and for the barley; For the harvest of the field has perished.

Young's Literal Translation (YLT)
Be ashamed, ye husbandmen, Howl, vine-dressers, for wheat and for barley, For perished hath the harvest of the field.

யோவேல் Joel 1:11

Be ye ashamed, הֹבִ֣ישׁוּ bûš boosh
O ye husbandmen; אִכָּרִ֗ים ʾikkār ee-KAHR
howl, הֵילִ֙ילוּ֙ yālal ya-LAHL
O ye vinedressers, כֹּֽרְמִ֔ים kōrēm koh-RAME
for עַל ʿal al
the wheat חִטָּ֖ה ḥiṭṭâ hee-TA
and for וְעַל ʿal al
the barley; שְׂעֹרָ֑ה śĕʿōrâ seh-oh-RA
because כִּ֥י kee
is perished. אָבַ֖ד ʾābad ah-VAHD
the harvest קְצִ֥יר qāṣîr ka-TSEER
of the field שָׂדֶֽה׃ śāde sa-DEH



Read Full Chapter : யோவேல் 1

தமிழ் வேதாகமம்