அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
1. துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை
2. வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை
Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே Lyrics in English
Alleluya thaevanukkae Alleluya raajanukkae thaevaathi Dhevan iraajaathi iraajan ententum nadaththiduvaar aaraathanai aaraathanai Alleluya Alleluya aaraathanai umakkae 1. Thunnaiyaalarae thunnaiyaalarae thunpaththil thaangum manavaalarae kannnneerai neekki kaayangal aatti kanivodu nadaththiduvaar – aaraathanai 2. Vennmaekamae vennmaekamae velichcham thaarum innaeramae apishaekam ootti maraுroopamaakki aattalaith thanthiduvaar – aaraathanai 3. Kashdangalai ariyum Dhevan kannnneeraiyum thutaiththiduvaar Nnovaavin paelaiyil irunthathu pol ennodum irunthiduvaar – aaraathanai
PowerPoint Presentation Slides for the song Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே PPT
Allaeluyae Devanukae PPT
Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே Song Meaning
Alleluia to God
Alleluia to the King
Devadi Devan Rajati Rajan
He will conduct forever
Worship is worship
Hallelujah Hallelujah
Worship to you
1. A companion is a companion
Suffering bridegroom
Remove tears and heal wounds
He will conduct with kindness - worship
2. A white cloud is a white cloud
This is the time when the light shines
Anointed and transformed
Gives energy – Aradhana
3. God knows hardships
He will also wipe away the tears
As in Noah's ark
He will be with me - worship
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை அல்லேலூயா தேவன் நடத்திடுவார் துணையாளரே வெண்மேகமே தேவனுக்கே ராஜனுக்கே தேவாதி இராஜாதி இராஜன் என்றென்றும் உமக்கே துன்பத்தில் தாங்கும் மணவாளரே கண்ணீரை நீக்கி காயங்கள் தமிழ்
