Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Endhan Vazhvil Pelananar - இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையில் துணையானார்

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும்

பெருந்தீமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் – எந்தன்

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக – எந்தன்

Yesu Endhan Vazhvil Pelananar Lyrics in English

Yesu enthan vaalvil pelanaanaar
enakkenna aanantham

enthan vaalipa kaalamellaam
enthan vaalkkaiyil thunnaiyaanaar

um naamamae thalaiththonga
naan paaduvaen umakkaaka

enthan ithayamae ummaip paadum enthan ninaivukal umathaakum

peruntheemaikal akantoda
ellaa maayaiyum marainthoda
umathaaviyin arul kaana
varum kaalangal umathaakum - enthan

intha ulakaththai neer pataiththeer
ellaa urimaiyum enakkaliththeer
um naamamae thalaiththonga
naan paaduvaen umakkaaka - enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Endhan Vazhvil Pelananar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Endhan Vazhvil Pelananar – இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் PPT
Yesu Endhan Vazhvil Pelananar PPT

தமிழ்