Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varavaenndum Thaeva Aaviyae - வரவேண்டும் தேவ ஆவியே

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டி
எரிய விடும்

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரே

Varavaenndum Thaeva Aaviyae Lyrics in English

varavaenndum thaeva aaviyae
engal maththiyilae
varavaenndum thaeva aaviyae
engal ullaththilae

aatkollum aiyaa
apishaekiyum
anal mootti
eriya vidum

thooya aaviyae anpin aaviyae
thunnaiyaalarae thaettum theyvamae
oottuth thannnneerae ullam aenguthaiyaa
varavaenndum nallavarae vallavarae

PowerPoint Presentation Slides for the song Varavaenndum Thaeva Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varavaenndum Thaeva Aaviyae – வரவேண்டும் தேவ ஆவியே PPT
Varavaenndum Thaeva Aaviyae PPT

தமிழ்