Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pollae Manamirangum - உம்மை போல மனமிரங்கும்

பாடல் – 7

உம்மை போல
உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையே

ஆராதனை – 2
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்

2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்

3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது

Ummai Pollae Manamirangum – உம்மை போல மனமிரங்கும் Lyrics in English

paadal – 7

ummai pola
ummai pola manamirangum thaevam illaiyae
ummai pola anpukoorum vaeruthaevam illaiyae

aaraathanai – 2
unga irakkam periyathu
unga anpu periyathu

1. kuraikalai paarththu thallaamal
um niraivai thanthu annaiththukkonnteer

2. engal maelae manamirangi
um jeevanai thanthu meettukkonnteer

3. malaikal kuntukal vilakinaalum
umathu kirupai vilakaathu

PowerPoint Presentation Slides for the song Ummai Pollae Manamirangum – உம்மை போல மனமிரங்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pollae Manamirangum – உம்மை போல மனமிரங்கும் PPT
Ummai Pollae Manamirangum PPT

Ummai Pollae Manamirangum – உம்மை போல மனமிரங்கும் Song Meaning

Song – 7

like you
There is no God as compassionate as you
There is no other god who loves like you

Worship – 2
Your kindness is great
Your love is great

1. Don't look at flaws and push
You gave and embraced your fulfillment

2. The monster above us
You gave your life and redeemed it

3. Even if the mountains and hills deviate
Your grace never fails

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்