Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Naatith Thaetum - உம்மை நாடித் தேடும் மனிதர்

உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
 
மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும்ää தூயோனே உமக்கே
 
1. ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒரு போதும் உம்மை பிரியேன்
    மறு வாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன்    (மகிமை…
 
2. என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர்காட்டும் பாதையில் தான்
    என் சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான்      (மகிமை…
 
3. உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு     (மகிமை…
 
4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத் திருத்த வேண்டும் தேவா
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத் தந்து நடத்த வேண்டும்     (மகிமை…

Ummai Naatith Thaetum Lyrics in English

ummai naatith thaedum manithar
ummil makilnthu kalikoorattum
unthan meetpil naattam kolvor
mana amaithi intu perattum
 
makimaiää maatchimai maavaenthan umakkae
thuthiyum kanamumää thooyonae umakkae
 
1. oru naalum ummai maravaen
    oru pothum ummai piriyaen
    matru vaalvu thantha naesar
    manavaalan matiyil saaynthaen    (makimai…
 
2. en paarvai sinthai ellaam
    neerkaattum paathaiyil thaan
    en sollum seyalum ellaam
    um siththam seyvathil thaan      (makimai…
 
3. unthan vaetham enathu unavu
    nanti geetham iravin kanavu
    unthan paatham pothum enakku
    athuthaanae annaiyaa vilakku     (makimai…
 
4. ummai varuththum valiyil nadanthaal
    ennaith thiruththa vaenndum thaevaa
    karuththodu umathu vasanam
    kattuth thanthu nadaththa vaenndum     (makimai…

PowerPoint Presentation Slides for the song Ummai Naatith Thaetum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naatith Thaetum – உம்மை நாடித் தேடும் மனிதர் PPT
Ummai Naatith Thaetum PPT

தமிழ்