Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalaya Thinathai - நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

Nalaya Thinathai
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

Nalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து Lyrics in English

Nalaya Thinathai
naalaiya thinaththaik kuriththu payamillai
naathan Yesu ellaam paarththuk kolvaar

1. aanndavar enathu velichchamum meetpumaanaar
etharkum payappataen
avarae enathu vaalvin pelanaanaar
yaarukkum anjitaen - allaelooyaa
2. kaeduvarum naalil koodaaramaraivinilae
oliththu vaiththiduvaar
kanmalaiyin mael uyarththi niruththiduvaar
kalakkam enakkillai-allaelooyaa
3. thakappanum thaayum ennai kaivittalum
karththar serththuk kolvaar
karththarukkaay naanthinamum kaaththiruppaen
puthu pelan pettiduvaen - allaelooyaa
4. karththaridaththil ontai naan kaetpaen
athaiyae naaduvaen
vaalnaalellaam avarin pirasannaththil
vallamai pettiduvaen - allaelooyaa
5. singak kuttikal pattini kidanthaalum
enakko kuraiyillai
kuraikalaiyellaam niraivaakkith thanthiduvaar
konjamum payamillai - allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Nalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை PPT
Nalaya Thinathai PPT

தமிழ்