Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ennai Thanthene - நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே

நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே
அர்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே

ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் ஆண்டவர்
பாதத்தில் அர்ப்பணித்தேன்

என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்

என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம்
எல்லாம் ஆண்டவர் ஆளுகை செய்திடுமே

Naan ennai thanthene Lyrics in English

naan ennaith thanthaenae intu thanthaenae
anparin sevaikkente
arpanniththaen ennai inte
anparin sevaikkente

aavi aathmaa sareeram ellaam aanndavar
paathaththil arppanniththaen

en pattangal patippukal pathavi ellaam
aanndavar paathaththil arppanniththaen

en ennnangal aekkangal Nnokkam
ellaam aanndavar aalukai seythidumae

PowerPoint Presentation Slides for the song Naan ennai thanthene

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ennai Thanthene – நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே PPT
Naan Ennai Thanthene PPT

Naan ennai thanthene Song Meaning

I gave myself today
For the service of love
I dedicated myself today
For the service of love

Spirit, soul and body are Lord
Dedicated to the feet

All my degrees studies designation
Dedicated at the Lord's feet

My thoughts and longings are intended
Everything will be ruled by the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்