Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Nallavar Rusitu - கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து Lyrics in English

Karthar Nallavar Rusitu
karththar nallavar rusiththu paarungal
yuththaththil vallavar yosiththu paarungal
karththar periyavar thuthiththu paadungal
avar nallavar avar vallavar avar periyavar -2

1. unnathamaanavar maraivil iruppavan
sarva vallavar nilalil thanguvaan -2
avar sirakukalaal unnai mooduvaar
avar settaைyil ataikkalam pukuvaay -2

2. vallamaiyaanar karaththil iruppavan
vaalvil maenmaiyai atainthae vaaluvaan -2
avar kirupaiyinaal unnai nirappiduvaar
avar makimaiyil thangiduvaay -2

3. parisuththamaanavar paathaththil iruppavan
paaril Yesuvai paati pottuvaan -2
avar anpinaal unnai annaiththiduvaar
avar aaruthal pettiduvaay -2

PowerPoint Presentation Slides for the song Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் PPT
Karthar Nallavar Rusitu PPT

Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து Song Meaning

Karthar Nallavar Rusitu
The Lord is good and taste it
Think of the warrior
Sing praises to the great Lord
He is good He is mighty He is great -2

1. The Most High is the hidden
The Almighty abides in the shadows -2
He will cover you with his wings
He took refuge in Chetai at Buguai-2

2. He who is in the mighty hand
He lives by attaining excellence in life -2
He will fill you with grace
He will dwell in glory -2

3. The Holy One is at the feet
Baril sings and praises Jesus -2
He will embrace you with love
He will comfort you -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்