Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalam Vegamai Oduthey Fmpb - காலம் வேகமாய் ஓடுதே

காலம் வேகமாய் ஓடுதே
கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
உதவி செய்யும் தேவா! – எனக்கு
உணர்வு தாரும் தேவா

உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்கு
வெளி வேஷம் என்றும் வேண்டாம்
மறுரூப வாழ்வைத் தந்து என்னை
குணவானாய் மாற்றிவிடும்

கல்வரிக் காட்சி கண்டேன் – அந்த
காயங்கள் என்னால் என்றேன்
அன்பின் ஆழம் கண்டு – அந்த
அன்புக்கு அடிமை என்றேன்

கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு
ஜெபத்தின் ஆவி தாரும்
கிருபையின் காலம் இப்போதும்
இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே Fmpb Lyrics in English

kaalam vaekamaay oduthae
karuththillaamal vaalkinten
kannnum karuththumaay vaalnthida
uthavi seyyum thaevaa! – enakku
unarvu thaarum thaevaa

ullaththil maattam thaevai – enakku
veli vaesham entum vaenndaam
maruroopa vaalvaith thanthu ennai
kunavaanaay maattividum

kalvarik kaatchi kanntaen – antha
kaayangal ennaal enten
anpin aalam kanndu – antha
anpukku atimai enten

kannnneerudan jepikka enakku
jepaththin aavi thaarum
kirupaiyin kaalam ippothum
Yesuvae arulkoornthu emmai eluppum

PowerPoint Presentation Slides for the song Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே Fmpb

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalam Vegamai Oduthey Fmpb – காலம் வேகமாய் ஓடுதே PPT
Kaalam Vegamai Oduthey Fmpb PPT

தமிழ்