Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebathin Aavalai En - ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2.பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3.எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4.தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் Lyrics in English

1.jepaththin aavalai
en nenjil arulum;
theyvaavee, loka naesaththai
ennai vittakattum.

2.pooloka sinthaiyai
veruththuth thalluvaen;
maelaana niththiya inpaththai
naan thaeda aevumaen.

3.enakkuth thunnaiyaay
en pakkaththil irum;
naan nilainirkumpatiyaay
kirupai aliyum.

4.theyvanpin paasaththaal
kattunndu, entaikkum
ummai en mulu manathaal
pinpattachcheythidum.

PowerPoint Presentation Slides for the song Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் PPT
Jebathin Aavalai En PPT

தமிழ்