Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Thedi Vanthu Naadi Vanthu - என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

புதுமை என்றும் என் வாழ்வில் பெருக இனிமை என்றும் என் வாழ்வில் தொடர உறவான நல் உணவே அன்பு என்றும் என் வாழ்வில் நிலவ அருளை என்றும் என் வாழ்வில் காண அன்பாய் ஒளிர்பவரே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து Lyrics in English

ennai thaeti vanthu naati vanthu ennai thaettidum thaenamuthae enthan paavam pokka pasiyai pokka thannai unavaay thanthavanae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

vasantham entum en vaalvil veesa vitiyal entum en vaalvil kaana ulakirku vanthavarae nanmai entum en vaalvil niraiya unnmai entum en vaalvil olira unavaana arumarunthae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

puthumai entum en vaalvil peruka inimai entum en vaalvil thodara uravaana nal unavae anpu entum en vaalvil nilava arulai entum en vaalvil kaana anpaay olirpavarae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

PowerPoint Presentation Slides for the song Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து PPT
Ennai Thedi Vanthu Naadi Vanthu PPT

Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து Song Meaning

You are the honey who seeks me, who seeks me, who gives me food to relieve my sin, to relieve my hunger, come as my love, and give me peace

Spring is the dawn in my life, the one who came to the world to see in my life is good, and there is much truth in my life.

Newness and sweetness in my life, good food to continue in my life, love to continue in my life, and grace to live in my life, may you shine in my life.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்