Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Naesar Vellaip Polach Senndu - என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் — என்

2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் — என்

En Naesar Vellaip Polach Senndu Lyrics in English

en naesar vellaip polach senndu
en anpar marikkolunthu poongaொththu
naan avarkkul malarnthu manakkum rojaavae
pallaththaakkin leeli pushpamae – naan (2)

arumaiyaanavar enthan naesar
inpamaanavar aathma naesar
mathuramaanavar enthan naesar
piriyamaanavar mathuramaanavar – en naesar

1. kaattu marangalukkullae kichchili
maram pol aanavar ivar
kanmalaik kuntin vetippilae
otivarum maanukku samaanamaavaar — en

2.vennmaiyum sivappumaanavar
puraavin kannkal konndavar avar
kaethuru marampol aanavar
pathinaayiram paeril siranthavaraavaar — en

PowerPoint Presentation Slides for the song En Naesar Vellaip Polach Senndu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Naesar Vellaip Polach Senndu – என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு PPT
En Naesar Vellaip Polach Senndu PPT

தமிழ்