Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ella Namathirkum Melana Nammam - எல்லா நாமத்திற்கும்

எல்லா நாமத்திற்கும்
மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
அதையே அன்றி வேரே
நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே
என் இயேசுவின் நாமமே

ஏசுவே -8

ஆதி அந்தம் இல்லா
அனாதி தேவனே
என்றென்றும் இருப்பவரே
எந்தன் வாழ்வை முற்றும்
நடத்துபவர் நீரே
என்னோடு இருப்பவரே
இம்மானுவேல் நீரே

ஏசுவே -8

துதியும் கணமும் மகிமையும்
உம நாமத்திற்க்கே

Ella Namathirkum Melana Nammam Lyrics in English

ellaa naamaththirkum
maelaana naamam
en Yesuvin naamamae
athaiyae anti vaerae
naamam illai poovil
en Yesuvin naamamae
en Yesuvin naamamae

aesuvae -8

aathi antham illaa
anaathi thaevanae
ententum iruppavarae
enthan vaalvai muttum
nadaththupavar neerae
ennodu iruppavarae
immaanuvael neerae

aesuvae -8

thuthiyum kanamum makimaiyum
uma naamaththirkkae

PowerPoint Presentation Slides for the song Ella Namathirkum Melana Nammam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Namathirkum Melana Nammam – எல்லா நாமத்திற்கும் PPT
Ella Namathirkum Melana Nammam PPT

தமிழ்