Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belamula Nagaramam Yesuvndai - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்திற்கொரு வழியில்லையே
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்

2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் ஷேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்

3. கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்
காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு

4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்

5. ஆறுதலடையு மந்நாடுசென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் பானம்செய்வோம்

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Lyrics in English

1. pelamulla nakaramaam Yesu vanntai
payaminti oti nee vanthiduvaay
sanjalaththirkoru valiyillaiyae
santhatham avar nammaik kaaththuk kolvaar

2. nilaiyillaa ulakaththin alaikalaalae
alainthidum payanenna puthalvanae nee
visuvaasak kappalil shaemamaaka
yaaththirai seypavarkku lokam vaenndaam

3. kaluku pol paranthu nee unnathaththil
vaalkinta jeeviyam vaanjiththuk kol
kaaththirunthidukaiyil eenthiduvaar
perukkamulla pelan makkalukku

4. maranam thaan varukinum payappadaathae
virainthunnaik karththar thaam kaaththiduvaar
yaathontum unnaip payappaduththa
engumillai yentu visuvaasippaay

5. aaruthalataiyu mannaadusentu
Yesuvin maarpil naam aananthippom
parama sukam tharum oottukalil
paranodu niththiyam paanamseyvom

PowerPoint Presentation Slides for the song Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை PPT
Belamula Nagaramam Yesuvndai PPT

தமிழ்