Payappadamaattaen in G Scale
Gபயப்படமாட்டேன் Dsus4Gநான் பயப்படமாட்டேன்Dஇயேசு என்னோடு இருப்பGதனால்
ஏலேலோ ஐலசா
Gஉதவி செய்கிறார், பெலன் தருகிறார்Cஒவ்வொரு நாளும் கூட வருDகிறார்GCஒவ்வொரு நாளும் Dகூட வருD7கிறார்G...பயப்படமாட்டேன்
Gகாற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்Cஎனது நங்கூரம் இயேசு இDருக்கிறார் G...பயப்படமாட்டேன்
Gவலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்Cஆத்துமாக்களை அறுவடை செDய்வோம்G...பயப்படமாட்டேன்
Gபெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேCஎல்லாவற்றையும் செய்ய Dபெலன் உண்டுG...பயப்படமாட்டேன்
Gபரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்Cஇலக்கை நோக்கி நாம் படDகை ஓட்டுவோம்G...பயப்படமாட்டேன்
Gஉலகில் இருக்கிற அலகையைவிடCஎன்னில் இருப்பவர் மிகDவும் பெரியவர்G...பயப்படமாட்டேன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom