🏠  Lyrics  Chords  Bible 

Paavam Pokka Thannai in E♭ Scale

E♭ = D♯
பாவம் போக்க தன்னை பலியாய்
ஈந்த இயேசுவை நாடு
பாவ வழியை விடவே மீட்பர்
இயேசு வழியை நாடு
பாரில் பாடுகள் சகித்து சிலுவை
சுமந்த இயேசுவை நாடு
பாசத்துடனே மோட்சம் சேர்க்கும்
பரமன் அருளை நாடு
நாடு – நாடு – நாடு – நாடு – நாடு
இயேசுவை நாடு
நாடு – நாடு – நாடு – நாடு
இயேசு வழியில் நாடு
கண்ணை இமைகள் காப்பது போல
காத்திடும் கர்த்தனை பாடு
உண்னம மீப்பு தரவே இயேசு
உயிர்த்தெழுந்தாரே பாடு
எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன்
உன்னிடம் வருவார் பாடு
எண்ணில்லாத நன்றி செலுத்தி
இறைவன் புகழைக் பாடு
உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன்
பாடியே தாளம் போடு
தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி
இருக்கைத் தாளம் போடு
இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே
புகழ் மாலைகள் போடு
இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி
அல்லேலூயா போடு
போடு – போடு – போடு – போடு –
போடு தாள்ம் போடு
போடு – போடு – போடு – போடு –
இருக்கை தாளம் போடு

பாவம் போக்க தன்னை பலியாய்
Paavam Pokka Thannai Paliyaay
ஈந்த இயேசுவை நாடு
Eentha Yesuvai Naadu
பாவ வழியை விடவே மீட்பர்
paava Valiyai Vidavae Meetpar
இயேசு வழியை நாடு
Yesu Valiyai Naadu
பாரில் பாடுகள் சகித்து சிலுவை
Paaril Paadukal Sakiththu Siluvai
சுமந்த இயேசுவை நாடு
Sumantha Yesuvai Naadu
பாசத்துடனே மோட்சம் சேர்க்கும்
paasaththudanae Motcham Serkkum
பரமன் அருளை நாடு
Paraman Arulai Naadu

நாடு - நாடு - நாடு - நாடு – நாடு
Naadu - Naadu - Naadu - Naadu – Naadu
இயேசுவை நாடு
Yesuvai Naadu
நாடு - நாடு - நாடு - நாடு
Naadu - Naadu - Naadu - Naadu
இயேசு வழியில் நாடு
Yesu Valiyil Naadu

கண்ணை இமைகள் காப்பது போல
Kannnnai Imaikal Kaappathu Pola
காத்திடும் கர்த்தனை பாடு
Kaaththidum Karththanai Paadu
உண்னம மீப்பு தரவே இயேசு
unnnama Meeppu Tharavae Yesu
உயிர்த்தெழுந்தாரே பாடு
Uyirththelunthaarae Paadu
எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன்
Ennnamellaam Niraintha Karththan
உன்னிடம் வருவார் பாடு
Unnidam Varuvaar Paadu
எண்ணில்லாத நன்றி செலுத்தி
ennnnillaatha Nanti Seluththi
இறைவன் புகழைக் பாடு
Iraivan Pukalaik Paadu

உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன்
Unnai Pelaththaal Nirappum Iraivan
பாடியே தாளம் போடு
Paatiyae Thaalam Podu
தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி
than Arul Thanthidum Paramanaip Potti
இருக்கைத் தாளம் போடு
Irukkaith Thaalam Podu
இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே
Innalkal Akattiya Yesuvai Naatiyae
புகழ் மாலைகள் போடு
Pukal Maalaikal Podu
இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி
innisai Mulanga Karangalai Uyarththi
அல்லேலூயா போடு
Allaelooyaa Podu

போடு - போடு - போடு - போடு –
Podu - Podu - Podu - Podu –
போடு தாள்ம் போடு
Podu Thaalm Podu
போடு - போடு - போடு - போடு –
Podu - Podu - Podu - Podu –
இருக்கை தாளம் போடு
Irukkai Thaalam Podu


Paavam Pokka Thannai Chords Keyboard

paavam Pokka Thannai Paliyaay
eentha Yesuvai Naadu
paava Valiyai Vidavae Meetpar
Yesu Valiyai Naadu
paaril Paadukal Sakiththu Siluvai
sumantha Yesuvai Naadu
paasaththudanae Motcham Serkkum
paraman Arulai Naadu

naadu - Naadu - Naadu - Naadu – Naadu
Yesuvai Naadu
naadu - Naadu - Naadu - Naadu
Yesu Valiyil Naadu

kannnnai Imaikal Kaappathu Pola
kaaththidum Karththanai Paadu
unnnama Meeppu Tharavae Yesu
uyirththelunthaarae Paadu
ennnamellaam Niraintha Karththan
unnidam Varuvaar Paadu
ennnnillaatha Nanti Seluththi
iraivan Pukalaik Paadu

unnai Pelaththaal Nirappum Iraivan
paatiyae Thaalam Podu
than Arul Thanthidum Paramanaip Potti
irukkaith Thaalam Podu
innalkal Akattiya Yesuvai Naatiyae
pukal Maalaikal Podu
innisai Mulanga Karangalai Uyarththi
allaelooyaa Podu

podu - Podu - Podu - Podu –
podu Thaalm Podu
podu - Podu - Podu - Podu –
irukkai Thaalam Podu


Paavam Pokka Thannai Chords Guitar


Paavam Pokka Thannai Chords for Keyboard, Guitar and Piano

Paavam Pokka Thannai Chords in E♭ Scale

தமிழ்