🏠  Lyrics  Chords  Bible 

Jaathilae Jaathi Naanga Parisuththa Jaathi Chords

ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
காஸ்டிலே காஸ்டு நாங்க @@@லி காஸ்டு
காஸ்டிலே காஸ்டு நீங்க என்ன காஸ்டு
காஸ்டிலே காஸ்டு நாங்க பென்டிகாஸ்டு
யூதனென்றும் இல்லை
கிரேக்கனென்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை
தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆணென்றும் இல்லை
பெண்னென்றும் இல்லை
கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை
அனைவரும் சரிசமமே
டெளரி வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே
தாளி கயுறு கட்டுகிற வேலை யில்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
ஜாதி டெளரி ஓழித்து கட்டி புரட்சி செய்வோமே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே

ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Jaathiyilae Jaathi Naanga Parisuththa Jaathi
காஸ்டிலே காஸ்டு நாங்க @@@லி காஸ்டு
kaastilae Kaasdu Naanga @@@li Kaasdu
காஸ்டிலே காஸ்டு நீங்க என்ன காஸ்டு
Kaastilae Kaasdu Neenga Enna Kaasdu
காஸ்டிலே காஸ்டு நாங்க பென்டிகாஸ்டு
kaastilae Kaasdu Naanga Pentikaasdu

யூதனென்றும் இல்லை
Yoothanentum Illai
கிரேக்கனென்றும் இல்லை
Kiraekkanentum Illai
உயர்வென்றும் இல்லை
Uyarventum Illai

தாழ்வென்றும் இல்லை
Thaalventum Illai
கிறிஸ்துவின் சமூகத்திலே
kiristhuvin Samookaththilae
ஆணென்றும் இல்லை
Aannentum Illai
பெண்னென்றும் இல்லை
pennnentum Illai
கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை
Kattavanum Illai Kallaathavanum Illai
அனைவரும் சரிசமமே
Anaivarum Sarisamamae
டெளரி வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
Delari Vaangum Kiristhavanukku Neethi Illaiyae
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே
jaathi Paarkkum Kiristhavanukku Njaanam Illaiyae
தாளி கயுறு கட்டுகிற வேலை யில்லையே
Thaali Kayutru Kattukira Vaelai Yillaiyae
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
naeram Kaalam Paarkkirathu Namakku Illaiyae
ஜாதி டெளரி ஓழித்து கட்டி புரட்சி செய்வோமே
Jaathi Delari Oliththu Katti Puratchi Seyvomae
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே
palamai Neekki Puthumai Pukuththi Vaalnthiduvomae


Jaathilae Jaathi Naanga Parisuththa Jaathi Chords Keyboard

jaathiyilae Jaathi Naanga Parisuththa Jaathi
kaastilae Kaasdu Naanga @@@li Kaasdu
kaastilae Kaasdu Neenga Enna Kaasdu
kaastilae Kaasdu Naanga Pentikaasdu

yoothanentum Illai
kiraekkanentum Illai
uyarventum Illai

Thaalventum Illai
kiristhuvin Samookaththilae
aannentum Illai
pennnentum Illai
kattavanum Illai Kallaathavanum Illai
anaivarum Sarisamamae
delari Vaangum Kiristhavanukku Neethi Illaiyae
jaathi Paarkkum Kiristhavanukku Njaanam Illaiyae
thaali Kayutru Kattukira Vaelai Yillaiyae
naeram Kaalam Paarkkirathu Namakku Illaiyae
jaathi Delari Oliththu Katti Puratchi Seyvomae
palamai Neekki Puthumai Pukuththi Vaalnthiduvomae


Jaathilae Jaathi Naanga Parisuththa Jaathi Chords Guitar


Jaathilae Jaathi Naanga Parisuththa Jaathi Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்