En Ullamae Ilaippaaridu in C♯ Scale
C#என் உள்ளமேB இளைப்பாறிடுC#இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
G#கால்கள் இF#டறாமல் காப்பாற்றினார்C#BசாவிலிG#ருந்து விடுG#7வித்தாC#ர்
C#நோயின் கட்F#டுகள் அவிழ்த்துவிட்டார்C#Bஊழியன் என்G#னையும் உயர்த்திG#7விட்டார்C#
C#எளிய உள்F#ளத்தை பாதுகாத்தார்C#Bதாழ்ந்த நெG#ஞ்சத்தை மீட்டுG#7க்கொண்டார்C#
C#மன்றாடும் F#போது செவிசாய்த்தார்C#Bமறவாமல் உறG#வாடி மகிழச்செய்G#7தார்C#
C#விண்ணப்பம்F# கேட்டார் அன்புகூர்வேன்C#Bவிடுதலை தந்G#தார் நன்றி சொG#7ல்வேன்C#
C#இரட்சிப்பிF#ன் பாத்திரம் கையில் ஏந்C#திBஇரட்சகர்G# நாமம் உயர்G#7த்திடுவேன்C#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom